பிறந்தநாளில் வீட்டின் முன் திரண்ட ரசிகர்கள்- நன்றி தெரிவித்த சூர்யா.!நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி, அவரது வீட்டின் முன் திரண்ட ரசிகர்களுக்கு வீட்டு மாடியிலிருந்து கையசைத்து, நன்றி தெரிவித்து மகிழ்ந்தார்.