பிறந்தநாளில் வீட்டின் முன் திரண்ட ரசிகர்கள்- நன்றி தெரிவித்த சூர்யா.!
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி, அவரது வீட்டின் முன் திரண்ட ரசிகர்களுக்கு வீட்டு மாடியிலிருந்து கையசைத்து, நன்றி தெரிவித்து மகிழ்ந்தார்.

சென்னை : நடிகர் சூர்யா இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சூர்யாவின் சினிமா தொடக்கத்தில் விமர்சனங்கள் வரிசைக்கட்டினாலும், ‘நந்தா’ படத்தில் மெருகேறிய அவரின் நடிப்பு இன்று இந்திய அளவில் உச்சம் தொட்டுள்ளது.
இவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வீட்டின் முன் திரண்ட ரசிகர்களுக்கு அவர் மாடியிலிருந்து கையசைத்து நன்றி தெரிவித்தார். ரசிகர்கள் பதாகைகள், பூக்கள் மற்றும் வாழ்த்துகளுடன் உற்சாகமாகக் கூடியிருந்தனர். அந்த காணொளி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரையுலக பிரபலங்களும் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Birthday treat for @Suriya_offl sir fans
Crazy crowd in the street where suriya sir resides. #Karuppu pic.twitter.com/ChV2uElLfq— Vasu Cinemas (@vasutheatre) July 23, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsENG : கருண் நாயரை தூக்கிய நிர்வாகம்! காரணம் என்ன?
July 23, 2025