பிறந்தநாளில் வீட்டின் முன் திரண்ட ரசிகர்கள்- நன்றி தெரிவித்த சூர்யா.!நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி, அவரது வீட்டின் முன் திரண்ட ரசிகர்களுக்கு வீட்டு மாடியிலிருந்து கையசைத்து, நன்றி தெரிவித்து மகிழ்ந்தார்.
பேனர் வைக்கும் பணத்தில் பல நல்ல விஷயங்களை செய்ய உள்ள சூர்யா ரசிகர்கள்!சென்னையில் அதிமுக பிரமுகர் சாலையோரம் வைத்திருந்த பேனர் சரிந்து, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் தடுமாறி சாலையில் விழுந்த
3 ட்ரக்குகள் மூலம் கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் அனுப்பும் அன்பான சூர்யா ரசிகர்கள்கேரளாவில் பெய்த கனமழையால், கிட்டத்தட்ட அந்த மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதுவரையில் 300 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். பலரும் தங்களது
சூர்யா திரைப்பட நிறுவனம் ரசிகர்களுக்கு மன்னிப்பு – ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்!சூர்யா தற்போது கே.வி.ஆனந்தின் 37 வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு சாயிஷா நடிக்கிறார். தென்னிந்திய நடிகர்கள் போமேன் ஈரானி, தெலுங்கு நடிகர் அலு