மாணவி பாலியல் புகார் – அண்ணா பல்கலை பேராசிரியர் மீது நடவடிக்கை!அண்ணா பல்கலைக்கழகத்தில் மூத்த பேராசிரியர் ஒருவர் மாணவிக்கு நீண்ட நாட்களாகப் பாலியல் தொல்லை அளித்ததாகப் புகார் எழுந்துள்ளது.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கராத்தே மாஸ்டருக்கு 10 ஆண்டுகள் சிறை.!பயிற்சிக்கு வந்த மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2021 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
பொள்ளாச்சி வழக்கு : நீதிபதி மாற்றம்.. தீர்ப்பு தேதியில் எந்த மாற்றமா.?கோவை நீதிபதி மாற்றப்பட்டாலும் பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் திட்டமிட்டபடி மே 13இல் தீர்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.