"நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்"...காமராஜர் பிறந்தநாள் – முதல்வர் புகழாரம்!கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.