முன்னாள் பிரதமரின் மகன் எச்.டி.ரேவண்ணாவுக்கு கொரோனா தொற்று உறுதி!முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.