ஆவடி தொழிற்சாலையில் 320 பணியிடங்கள்.. டிப்ளமோ, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!HVF ஆவடி ஆட்சேர்ப்பு : சென்னை ஆவடி கனரக வாகனங்கள் தொழிற்சாலையில் காலியாகி உள்ள 320 அப்ரண்டிஸ்ஷிப் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.