HVF ஆவடி ஆட்சேர்ப்பு :சென்னை ஆவடி கனரக வாகனங்கள் தொழிற்சாலையில் காலியாகி உள்ள 320 அப்ரண்டிஸ்ஷிப் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் HVF ஆவடி ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பை கவனமாகப் படித்து விட்டு அதிகாரப்பூர்வ இணையதளமானhttp://boat-srp.com/என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.
காலியிடங்கள் :
பட்டதாரி பயிற்சியாளர்கள் : –
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
5
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
30
கணினி அறிவியல் மற்றும் பொறியியல் / தகவல் தொழில்நுட்பம்
7
சிவில் இன்ஜினியரிங்
5
ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்
18
டிப்ளமோ பயிற்சி பெற்றவர்கள் :-
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
5
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
30
கணினி அறிவியல் மற்றும் பொறியியல் / தகவல் தொழில்நுட்பம்
7
சிவில் இன்ஜினியரிங்
5
ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்
18
பொறியியல் அல்லாத பட்டதாரி பயிற்சியாளர்கள் :-
BA., / B.Sc., / B.Com., / BBA / BCA போன்றவை
100
கல்வி தகுதி :
பட்டதாரி பயிற்சியாளர்கள் : –பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
டிப்ளமோ (தொழில்நுட்ப வல்லுநர்) பயிற்சியாளர்கள் : –பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பொறியியல் அல்லாத பட்டதாரி அப்ரண்டிஸ்கள் : –கலை, அறிவியல், வணிகம் , மனிதநேயம் போன்ற BA / B.Sc., / B.Com / BBA / BBM / BCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
பயிற்சி விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும்.
சம்பளம் :
பட்டதாரி பயிற்சியாளர்கள்
ரூ.9000
டிப்ளமோ (தொழில்நுட்ப நிபுணர்) பயிற்சியாளர்கள்
ரூ.8000
பொறியியல் அல்லாத பட்டதாரி அப்ரண்டிஸ்கள்
ரூ.9000
தேர்வு செயல்முறை :
Shortlisting
Certificate Verification
இவ்வாறு விதமான 2 முறையில் தேர்வு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
கட்டணம் :
விண்ணப்பிக்கும் வேட்பாளர்களுக்கு எந்தவொரு விண்ணப்பக்கட்டணமும் கிடையாது.
முக்கிய நாட்கள்
விண்ணப்பம் தொடங்கிய தேதி
29.07.2024
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி
19.08.2024
முக்கிய விவரம்
அதிகாரப்பூர்வ இணையத்தளம்
க்ளிக்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
க்ளிக்
