மிரட்டலான 72 கி.மீ மைலேஜ்! "ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் 2.0" சிறப்பு அம்சங்கள் என்ன? ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் 2.0 (Hero Super Splendor XTEC 2.0) பைக்கை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.