உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை...கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை காணொளி வாயிலாக நடந்து கொண்டிருந்தபோது, கழிவறையில் இருந்தபடியே பங்கேற்ற நபரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.