சென்னையில் கனமழை இருக்கும்... அடுத்த மூன்று நாட்களுக்கு இங்கெல்லாம் செல்ல வேண்டாம் – பிரதீப் ஜான் மழை அப்டேட்.!அடுத்த 3 நாட்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.