கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 138 கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்.! மத்திய அரசு அறிவிப்பு.!மூன்றாண்டுகளில் ரூ.138 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தகவல்.
முப்படை தலைமை தளபதி அனில் சவுகானுக்கு Z+ பாதுகாப்பு!பாதுகாப்புப் படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகானுக்கு 'Z' வகை ஆயுதப் பாதுகாப்பை வழங்கிய டெல்லி அரசு.
#BREAKING: அனைத்து மாநிலங்களும் அலர்ட்டாக இருக்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!நுபுர் சர்மாவிற்கு எதிராக நாடு தழுவிய அளவில் இஸ்லாமியர்கள் கண்டன போராட்டம் நடத்தும் நிலையில், எச்சரிக்கை.