லிட்டருக்கு 65 கி.மீ மைலேஜ்..? ரூ.1 லட்சத்துக்குள் ஹோண்டாவின் புதிய சர்ப்ரைஸ்!Flex-Fuel தொழில்நுட்பத்துடன் கூடிய CB300F அல்லது 100–125 சிசி பட்ஜெட் மாடல் அறிமுகமாகலாம் என ஆட்டோமொபைல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஹோண்டா சிபி300எஃப் ரூ.2.26 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது..ஹோண்டா இந்தியாவில் சிபி300எஃப் ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை (டெல்லி எக்ஸ்ஷோரூம்) ரூ.2.26 லட்சத்தில் தொடங்குகிறது.