ரூ.80,000-க்குள் 55 KM மைலேஜ்! Yamaha RayZR 125 vs Honda Dio 125 எது வாங்கலாம்?125cc ஸ்கூட்டர் வாங்கப் போறீங்களா? Yamaha RayZR 125 Hybrid மற்றும் Honda Dio 125 ஆகிய இரண்டில் எது பெஸ்ட் என்பதை தெரிந்துகொண்டு வாங்கிக்கொள்ளுங்கள்.