இஸ்ரேல் தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை ! அந்தர் பல்டி அடித்த டிரம்ப்!
இஸ்ரேல் நடத்திய பெரும் ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்து அமெரிக்காவுக்கு முன்பே தெரிந்திருந்தாலும், இந்தத் தாக்குதல்களுடன் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என டிரம்ப் கூறியுள்ளார்.