கடன் தொல்லையால் நேர்ந்த விபரீதம்.! மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட ஓட்டல் அதிபர்.!கடன் தொல்லையால் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து விட்டு ஓட்டல் அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.