நம் சமூகத்தின் முதுகெலும்பு பெண்கள்தான்... முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பீச்!பெண்கள் தான் இந்த சமூகத்தின் முதுகெலும்பு பெண்கள் முன்னேறாமல் எந்த நாடும் முன்னேற முடியாது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.