இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பிய தமிழக அரசு..இலங்கை மக்களுக்காக இந்திய அரசும் மக்களும் ஒன்றிணைந்துள்ளனர். 40,000 மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால் பவுடர், 100 மெட்ரிக் டன் மருந்துகள் உள்ளிட்ட