மெர்சல் தளபதிக்கு கிடைத்த மற்றுமொரு மணிமகுடம்தளபதி விஜய் மற்றும் இயக்குனர் அட்லி இயக்கத்தில் கடந்த தீபாவளியன்று வெளியாகி மெகா ஹிட் ஆன திரைப்படம் மெர்சல். இப்படம் சுமார் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை