தளபதிவிஜய்மற்றும் இயக்குனர்அட்லிஇயக்கத்தில் கடந்ததீபாவளியன்றுவெளியாகி மெகா ஹிட் ஆன திரைப்படம்மெர்சல். இப்படம் சுமார்200 கோடிக்கும்அதிகமாக வசூல் சாதனை செய்தது. இப்படத்தைதேனான்டாள்பிலிம்ஸ்நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்திற்க்கு இசைப்புயல்ஏ.ஆர்.ரகுமான்இசையமைத்திருந்தார்.
இப்படத்திற்கு பல விருதுகளும் கிடைத்து வருகிறது. இந்நிலையில்லண்டனைசேர்ந்தஐரா (IARA)என்ற விருது வழங்கும் நிறுவனம் தற்போது நடிகர் விஜய்க்குசிறந்த சர்வதேச நடிகருக்கானவருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
DINASUVADU