போட்றா வெடிய... சாம்பியன்ஸ் டிராபி போட்டி அட்டவணை இதோ! IND vs PAK போட்டி எப்போது? ICC சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 23ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கட் போட்டி நடைபெற உள்ளது.