உத்தரபிரதேசத்தில் தேவைக்கேற்ப கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி.!உத்தரபிரதேசத்தில் ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதல்களின் படி, தேவைக்கேற்ப கொரோனா பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படாமல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.