எல்லாமே என்ஜாமி தந்தானே..ஓடிடிக்கு வருகிறது இட்லிகடை!தனுஷ் இயக்கி நடித்த 'இட்லி கடை' திரைப்படம் வரும் 29ம் தேதி Netflix தளத்தில் வெளியாகிறது.
எகிறும் எதிர்பார்ப்பு! இட்லி கடை முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?படத்திற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை இப்படம் இரண்டு கோடி வரை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது.