ஜம்மு & காஷ்மீர எல்லையில் பதற்றம்..பாகிஸ்தான் மீறலுக்கு கடும் பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்!ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இடையே கடும் தாக்குதல் நடைபெற்றது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.