பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் பாகிஸ்தான் ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த ஏழு வீரர்கள் உயிரிழந்தனர்.
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதலில் 9 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி!சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் மீது நக்சல்கள் தாக்குதலில் படைவீரர்கள் 9 பேர் பலியாகினர்.
ஆப்பிரிக்காவில் சக்திவாய்ந்த (ஐஇடி) குண்டுவெடிப்பு 35பேர் பலி!!மேற்கு ஆப்பிரிக்கா புர்கினா பாசோவில் ஐஇடி குண்டுவெடிப்பில் 35 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 37 பேர் காயமடைந்தனர்.