தள்ளுமுள்ளு...அலைமோதிய கூட்டம்! தவெகவின் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நடந்த நிகழ்வுகள்!ராயப்பேட்டை அரசு மருத்துவமனை சாலையில் காத்திருந்த மக்களுக்கு விஜய் வேனில் இருந்தபடி கை அசைத்து வீட்டிற்கு சென்றார்.
இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி: ஒருநாள் விரதமிருந்து நோன்பு திறந்தார் தவெக தலைவர் விஜய்.!ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சித் தலைவர் விஜய் இஸ்லாமியர்களுடன் இணைந்து நோன்பு திறந்துள்ளார்.
வெள்ளை வேட்டி, சட்டை... தலையில் தொப்பி.! நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு மாஸாக வந்திறங்கிய விஜய்.!தமிழக வெற்றி கழகம் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற உள்ள இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அரங்கிற்கு வந்தார் அக்கட்சித் தலைவர் விஜய்.
ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி... தவெக தலைவர் விஜய் பங்கேற்பு.!இஃப்தார் நோன்பு திறக்கும் இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் இஸ்லாமியப் பெருமக்களோடு கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்.