Tag: Ila Ganesan

இல.கணேசன் சகோதரர் பிறந்தநாள் விழா.! நடிகர் ரஜினிகாந்த் நேரில் பங்கேற்பு.!

சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெறும் இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் வந்துள்ளார். மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன் அவர்களின் சகோதரர் அவர்களின் 80வது பிறந்தநாள் விழா, சதாபிஷேக விழாவாக இன்று கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வெகு விமர்சியாக நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.. அதே போல சினிமா பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் தற்போது கலந்துகொண்டார். […]

Ila Ganesan 2 Min Read
Default Image

இல.கணேசன் இல்ல விழா.! செண்டை மேளம் வாசித்து அசத்திய மம்தா பேனர்ஜி.!

மே.வங்க ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்றார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி. மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன் அவர்களின் சகோதரர் அவர்களின் 80வது பிறந்தநாள் விழா, சதாபிஷேக விழாவாக இன்று கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வெகு விமர்சியாக நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்கு நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி சென்னை வந்தடைந்தார். நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார் மம்தா. இன்று விழா […]

Ila Ganesan 2 Min Read
Default Image

#Breaking:மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் பதவி ஏற்பு…!

மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் அவர்கள் தற்போது பதவி ஏற்றுள்ளார். தஞ்சையை சார்ந்த இல.கணேசன்(76) அவர்கள் தமிழக பாஜக தலைவராகவும், மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யாகவும் இருந்தவர். பாஜகவில் தேசிய குழு உறுப்பினராக இருந்தார். இதனையடுத்து,மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் அவர்களை நியமனம் செய்து  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரத்தில் அறிவித்தார்.சிக்கிம் மாநில ஆளுநர் கங்காதர் பிரசாத் மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில், இல.கணேசன் நியமனம் […]

former TNBjp head 3 Min Read
Default Image

கலைஞரின் அன்பை பெற்ற பண்பாளர் திரு. இல.கணேசன் அவர்களுக்கு வாழ்த்துகள் – முதல்வர்!

மணிப்பூர் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள திரு. இல.கணேசன் அவர்களுக்கு வாழ்த்துகள் என முதல்வர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  சிக்கிம் மாநில ஆளுநர் கங்காதர் பிரசாத் அவர்கள் மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில், தற்போது மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் அவர்களை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் அறிவித்துள்ளார். இவர் தமிழக பாஜக தலைவராகவும், மாநிலங்களவை முன்னாள் எம்பியாகவும் இருந்துள்ளார். […]

#Manipur 3 Min Read
Default Image