நயனின் இமைக்கா நொடிகள் 2 நாட்களில் அடித்த வசூல் வேட்டை..!!2 நாள்ல இம்பூட்டா..?நடிகை நயன்தாரா நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் தான் இமைக்கா நொடிகள். இப்படம் சில பல தடைகளை தாண்டி ஒரு வழியாக வந்து
தொடர்ந்து சென்னையில் வசூல் சாதனை செய்யும் லேடி சூப்பர் ஸ்டார்'டிமான்டி காலணி' என்ற பேய் படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் அஜய் ஞானமுத்து அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் 'இமைக்கா நொடிகள்'