தொடர்ந்து சென்னையில் வசூல் சாதனை செய்யும் லேடி சூப்பர் ஸ்டார்

'டிமான்டி காலணி' என்ற பேய் படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் அஜய் ஞானமுத்து அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் 'இமைக்கா நொடிகள்'

டிமான்டி காலணி‘ என்ற பேய் படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குனர்அஜய் ஞானமுத்துஅடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் ‘இமைக்கா நொடிகள்

unknown node

இப்படத்தில்நயன்தாரா, அனுராக் காஷ்யப், அதர்வா, கௌரவ தோற்றத்தில் விஜய் சேதுபதிஎன பலர் நடித்துள்ள திரைப்படம் சென்றவாரம் ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தை திரையுலகினர் பலரும் பாராட்டி வருகின்றனர். இப்படம்சென்னையில்மட்டும்ஒரு கோடிக்குஅதிகமாக வசூல் சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே நயன்தாரா நடிப்பில் வெளியானகோலமாவு கோகிலாபடமும் வசூல் அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU