கோவை – நீலகிரிக்கு மீண்டும் ரெட் அலர்ட்.! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!ஏற்கனவே கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களுக்கு இன்றும் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்...கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட்!நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிரட்டும் கனமழை.!! 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!மத்திய கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதன் எதிரொலியால் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
LIVE : பள்ளி, கல்லூரிகள் விடுமுறை முதல் இன்றைய வானிலை நிலவரம் வரை.!இன்றைய நாளின் முக்கிய செய்திகள் அனைத்தும் கிழே கொடுக்கப்பட்டு வருகிறது....
ரெட் அலர்ட் எதிரொலி : இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!ரெட் அலர்ட் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களில் இன்று (நவ.26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.