புத்தாண்டுக் கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் நள்ளிரவில் இருவர் உயிரிழப்பு; 177பேர் காயம்......சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ரெய்மான் என்பவர் லேங்ஸ் கார்டன் சாலையில் இருசக்கர