தீபாவளிக்கு முன்பு பைசன் ரிலீஸ்...திடீரென மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ்!ஒரு' உண்மை கதை போதும் என சொல்வதற்கு இவர்கள் யார்? யார் அந்த உரிமையை கொடுத்தது? என இயக்குநர் மாரி செல்வராஜ் ஆதங்கம்
இன்பநிதியுடன் அடுத்த படமா? மாரி செல்வராஜ் சொன்ன பதில்!அடுத்ததாக நான் தனுஷை வைத்து தான் ஒரு படத்தினை இயக்கவுள்ளேன் என இயக்குநர் மாரிச்செல்வராஜ் கூறியுள்ளார்.
நடிகராக தமிழ் சினிமாவில் களமிறங்கும் இன்பநிதி? இயக்குநர் யார் தெரியுமா?இன்பநிதி நடிக்கும் முதல் திரைப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்பநிதி பெயரில் இட்லி கடை படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட்!தமிழ்நாடு முழுவதும் இட்லி கடை படத்தை Red giant வெளியிடும் நிலையில், இன்பன் உதயநிதியின் புதிய பயணம் சிறப்பாக அமைய தனுஷ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மன்னராட்சி மன நிலைக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் – அண்ணாமலை காட்டம்!அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை மேடையில் இருந்து அகற்றியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.