INDvAUS : கே.எல்.ராகுல் ஓப்பனிங்...படிக்கல் நம்பர் 3...இந்தியாவுக்கு அறிவுரை கொடுத்த முன்னாள் வீரர்!இந்திய வீரர்கள் எந்தெந்த இடங்களில் இறங்கினால் சரியாக இருக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் வசீம் ஜாஃபர் பேசியுள்ளார்.
IND vs AUS : "அஷ்வின் கண்டிப்பா வேணும்"..இந்திய லெவனை லாக் செய்த கவுதம் கம்பீர்!நியூசிலாந்திற்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தோல்விக்கு பிறகு இந்தியா மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர்-கவாஸ்கர் டிராபியில் விளையாட ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது.