விராட் கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு farewell நிகழ்ச்சி! ஆஸி கிரிக்கெட் வாரியம் திட்டம்!!ஆஸ்திரேலியா செல்லும்போது ரோஹித், கோலிக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடத்த ஆஸி நிர்வாகம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.