இனிமே தொட்டா பதிலடி பயங்கரமாக இருக்கும்...இந்தியாவை மீண்டும் சீண்டிய பாக்!இனி பாகிஸ்தானை தொட்டால், பதிலடி நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பயங்கரமாக இருக்கும் என பாக். ராணுவ தளபதி ஆசிம் முனீர் பேசியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூரின் போது நடந்தது வெறும் டிரைலர்தான் – பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!பாகிஸ்தானுக்கு பிறப்பைக் கொடுக்க முடிந்த இந்தியாவால், ‘அதையும்' செய்ய முடியும் என பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போர் நிறுத்தம் செய்ய ட்ரம்ப் யார்? டென்ஷனாகி விமர்சித்த ராகுல் காந்தி!பிரதமரால் ஒரு அறிக்கை கூட கொடுக்க முடியவில்லை. டொனால்ட் ட்ரம்ப் 25 முறை தான் போர் நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்ததாக சொன்னார் என ராகுல் காந்தி சாடியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி என்ன பேசினார்?ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது வர்த்தக ரீதியான எந்த மத்தியஸ்தமும் நடைபெறவில்லை என மோடி கூறியுள்ளார்.