அட்டாரி வாகா எல்லையில் தேசியக் கொடியை இறக்கும் நிகழ்ச்சி..!சுதந்திர தினத்தை ஒட்டி, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி -வாகா எல்லையில் களைகட்டிய கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஆளுநரின் தேநீர் விருந்து – முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணிப்பு.!சுதந்திர தினத்தையொட்டி நாளை மாலை ராஜ்பவனில் நடக்கவுள்ள தேநீர் விருந்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்துள்ளார்.