இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!பாகிஸ்தான் வீரர்கள் அணிக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து விளையாடவேண்டும் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
ரொம்ப மோசமான பார்ம்...இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!இந்தியா B அணி நிச்சயமாக பாகிஸ்தான் அணியை வீழ்த்திவிடும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் வெளிப்படையாகவே பேசியுள்ளார்.