அச்சுஅசலாக பும்ராவை போல பந்துவீசி அசத்தும் சிறுவன்..வீடியோவை பாருங்கநியூசிலாந்தை சேர்ந்த சிறுவன் இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரீத் பும்ராவைப்போல அச்சுஅசலாக பந்துவீசி அசத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.