அச்சுஅசலாக பும்ராவை போல பந்துவீசி அசத்தும் சிறுவன்..வீடியோவை பாருங்க

நியூசிலாந்தை சேர்ந்த சிறுவன்   இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரீத் பும்ராவைப்போல அச்சுஅசலாக பந்துவீசி அசத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நியூசிலாந்தை சேர்ந்த சிறுவன்   இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரீத் பும்ராவைப்போல அச்சுஅசலாக பந்துவீசி அசத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்திய அணியில் அதிரடி பேட்டிங்கிற்கு எப்படி கோலி,ரோகித் ,தோனியோ அதே போல் பந்து வீச்சில் தன் அதிரடி வீச்சால் எதிரில் ஆடுபவர்ளை அச்சுருத்துபவார் இவருடைய அதிவேக பந்து வீச்சை சமளிக்க அணி வீரர்கள் சில சமயங்களில் திணறியதும் உண்டு.

unknown node

தனக்கே உரிய பாணியில் அவர் வீசும் பந்து அதிவேகமாக மட்டையை அடையும் இதில் அவர் ஓடிவந்து பந்து வீசும் ஸ்டைலும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று இந்நிலையில்

unknown node

தான் ஆக்லாந்தில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்ட சிறுவன் ஒருவன் இந்திய வீரர்  பும்ராவைப் போலவே கை கால்களை அசைத்து ஓடிவந்து பந்துவீசி அசத்தினான் இந்த காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.