இந்தியா மீதான வரி விதிப்பால் கொட்டும் பணம்! உண்மையை உடைத்த டிரம்ப்!பல ஆண்டுகளாக அமெரிக்காவைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, இந்தியா அதிகப்படியான வரிகளை விதித்து வந்ததாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“ICC தூங்கியதா?” – இந்தியா போட்டி புறக்கணிப்புக்கு கம்ரான் அக்மல் ஆதரவு!இந்தியா எங்களை மதிக்கவில்லை. ஐசிசி அப்போது ஏன் அமைதியாக இருந்தது என பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை அமெரிக்காவிடம் விற்றுவிட்டார் – பிரதமர் மோடியை சாடிய ராகுல் காந்தி!வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நெருக்கடிக்கு பிரதமர் மோடி பணிந்துவிட்டார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வர்த்தக ஒப்பந்த அதிரடி: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா சம்மதம்!ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது.