“வேண்டாம் வேண்டாம்.. SIR வேண்டாம்” – கைது செய்யப்பட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் முழக்கம்.!வாக்கு திருட்டு என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி சென்ற அவர்களை காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்துள்ளனர்.