இந்திய ஓவிய கலைஞரின் அன்புப் பரிசு..நடிகை மேகன் மார்க்கலை இளவரசர் ஹாரி மணந்துக் கொண்ட நிகழ்ச்சியை அமிர்தசரஸை சேர்ந்த ஓவியர் ஒருவர் சித்திரங்களாக வடித்துள்ளார்.