அஜித்குமார் ரேஸிங் அணியில் இணைந்த தமிழ்நாடு ரேஸர் நரேன் கார்த்திகேயன்.!இந்தியாவின் முதல் F1 வீரர் நரேன் கார்த்திகேயன் அஜித்குமார் ரேசிங் அணியில் இணைந்ததைத் தொடர்ந்து அஜித் வரவேற்பு அளித்துள்ளார்.