பெங்களூர் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்டர் தினேஷ் கார்த்திக் சமீபத்தில் தனது ஆல்-டைம் இந்தியாவின் பிளேயிங் லெவன் அணியை அனைத்து வடிவங்களிலும் தேர்வு செய்தார். பெங்களூரில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த போது தன்னுடைய சுவாரசியமான இந்தியாவின் பிளேயிங் லெவன் அணியை தேர்ந்தெடுத்தார். முதலாவதாக, வீரேந்திர சேவாக் மற்றும் ரோஹித் ஷர்மாவை இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களாக தேர்வு செய்தார். இவர்களுடைய தொடக்க ஆட்டங்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி சொல்லியே […]