கனமழையால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கும் 2 விமானங்கள்!!கனமழைக் காரணாமாக மதுரையில் தரை இறங்க வேண்டிய இரண்டு விமானங்கள் வானில் வட்டமடித்து கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.