புறப்பட தயாரான பெங்களூரு விமானம்.! என்ஜினில் பற்றிய தீப்பொறி.! அடுத்து நடந்தது என்ன.?டெல்லியிலிருந்து பெங்களூரு செல்லும் விமானம் ஒன்றின் என்ஜினில், விமானம் ஓடுபாதையில் செல்லும்போது தீப்பிடித்துள்ளது.