இந்தியாவின் இரும்பு பெண்மணியின் 103-வது பிறந்தநாள்! ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை!இந்திராகாந்தியின் பிறந்தநாளையொட்டி, இந்திரா காந்தியின் நினைவிடத்தில், ராகுல்காந்தி மலர் தூவி மரியாதை.