INDvsBAN TESTSERIES: 3-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா விக்கெட்களை இழந்து திணறல்.!இந்தியா-வங்கதேசம் இடையேயான 2-வது டெஸ்டில் இந்தியா, 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 45/4 ரன்கள் குவிப்பு.