மீண்டும் ஒரு சதம்...சச்சினின் அடுத்த சாதனையை சமன் செய்த கிங் கோலி!தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசி அசத்தல்
விராட் -ரோஹித் கூட ஆடுறதே தனி பீஃல்! நெகிழும் திலக் வர்மா!விராட் பாயிடம் அதிகம் பேசுவேன் – குறிப்பாக ஃபிட்னஸ் மற்றும் விக்கெட்களுக்கு இடையே ஓடுவது பற்றி என திலக் வர்மா தெரிவித்துள்ளார்.
சதம் விளாசி தென்னாப்பிரிக்காவை மிரள வைத்த விராட்! போட்டிக்கு பிறகு பேசியது என்ன?போட்டியில் சதம் விளாசியது மிகவும் சந்தோசமாக இருக்கிறது என விராட் கோலி போட்டிக்கு பிறகு தெரிவித்துள்ளார்.
INDvsSA : தென்னாப்பிரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா! கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி!தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி; 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது.