தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி நாளை தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் விளையாடுவதற்காக குயின்டான் டி காக் தலைமையில் தென்ஆப்பிரிக்க அணி இந்தியா வந்துள்ளது.இந்திய அணி வீரர்கள் தொடரை வெற்றியுடன் தொடங்குவதற்கு தீவிர வலைப்பயிற்சி […]
வருகின்ற 12-ம் தேதி இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் விளையாடுவதற்காக குயின்டான் டி காக் தலைமையில் தென்ஆப்பிரிக்க அணி நேற்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர். பின்னர் அங்கிருந்து முதல் போட்டி நடைபெறும் தர்மசாலாவுக்கு சென்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 42 பேருக்கு மேல்பத்திக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக தென்ஆப்பிரிக்க அணியினருடன் டாக்டர் சுயப் மஞ்ச்ரா […]
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா சதம் அடித்துள்ளார். இந்தியா -தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி இன்று ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.மயங்க் அகர்வால் 10,புஜாரா 0 ,கோலி 12 ரன்களில் வெளியேறினார்கள்.இதனை தொடர்ந்து ரகானே மற்றும் ரோகித் சர்மா ஜோடி சிறப்பாக விளையாடி வருகிறது. தற்போது இந்திய அணியின் […]
டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 350 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் சாதனை படைத்துள்ளார். இந்தியா -தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.பின்னர் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பின்னர் 71 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணி 323 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது. இதன் மூலம் […]
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா சதம் அடித்துள்ளார். இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா சதம் அடித்துள்ளார்.இவர் ஏற்கனவே முதல் இன்னிங்சில் 176 ரன்கள் அடித்தார் .இதனால் தொடக்க வீரராக களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் சதம் […]
இந்தியா , தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி இன்று விசாகப் பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினார்கள். இதில் இந்திய அணி 59.1 ஓவர் முடிவில் விக்கெட்டை இழக்காமல் 202 ரன்கள் அடித்துள்ளது. ரோகித் 115* ,அகர்வால் 84 * ரன்களுடன் களத்தில் விளையாடி வருகின்றனர்.இந்நிலையில் போட்டியின் போது மழை […]
தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டி20 போட்டி டிராவில் முடிந்தது.இதை தொடர்ந்து வருகின்ற 2-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. இதற்காக மூன்று நாள் பயிற்சி போட்டி ஆந்திராவிலுள்ள விஜயநகரத்தில் நேற்று முன்தினம் தொடங்க இருந்தது. ஆனால் தொடர்ந்து பெய்த மழையால் முதல் போட்டி ரத்தானது. ஈரப்பதம் காரணமாக இரண்டாம் நாளான நேற்று போட்டி தாமதமாக தொடங்கியது. முதலில் இறங்கிய […]
தென்னாபிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணியுடன் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளனர். இந்த தொடரின் முதல் போட்டி நேற்று சூரத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 130 ரன்கள் எடுத்தது. 131 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென் ஆபிரிக்க அணியில் மிக்னான் டு ப்ரீஸ் 59 ரன்கள் எடுத்தார். மற்ற […]
இந்தியா மற்றும் தென்ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் கடைசி மற்றும் 3 வது டி 20 போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் தென்ஆப்ரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் தவான் அவுட் ஆன பின்னர் 4-ம் இடத்தில் இறங்குவதற்கு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷாப் பண்ட் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் களத்தில் இறங்கினர். களத்தில் 3 பேட்ஸ்மேன்கள் இருந்ததால் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது. பிறகு ரிஷாப் பண்ட் […]
இந்தியா, தென் ஆப்பிரிக்க அணியுடன் 3 டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் கோப்பை பகிர்ந்து கொடுக்கப்பட்டது. கடந்த 18-ம் தேதி நடந்த 2-வது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் மூன்று ரசிகர்கள் தடுப்பை மீறி மைதானத்திற்கு நுழைந்துள்ளனர். சந்திப் குமார் என்ற ரசிகர் கோலியுடன் கைகுலுக்க வேண்டுமென போலீசாரை […]
இன்று தென்னாபிரிக்கா அணியுடன் , இந்திய அணி மூன்றாவது டி 20 போட்டியில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து உள்ளது. முதலில் இந்திய அணி களமிறங்கியது. ஆட்டம் தொடக்கத்திலேயே ரோகித் சர்மா 9 ரன்களில் வெளியேறினார். பின்னர் நிதானமாக அதிரடியாக விளையாடிய தவான் 36 ரன்கள் குவித்தார். இதைத்தொடர்ந்து விளையாடிய கோலி 9 ரன்னுடன் நடையை கட்டினார். பின்னர் பண்ட் 19 ரன்களில் […]
இன்று இந்தியா ,தென்னாபிரிக்கா இடையிலான மூன்றாவது டி20 போட்டி நடைபெற உள்ளது. முதல் போட்டி மழையால் ரத்தானது.இரண்டாவது போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மிகச்சிறப்பாக செயல்பட்டது.அதனால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் கேப்டன் கோலி சிறப்பாக விளையாடினார். விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் தனது வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் இன்றைய போட்டியில் அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியமாக உள்ளது. தென்னாபிரிக்கா அணி இளம் […]
தென்னாபிரிக்கா அணி இந்தியாவில் சுற்று பயணம் செய்து இந்திய அணி உடன் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டி20 தர்மாசலாவில் நடைபெற இருந்தது. ஆனால் மழை காரணமாக முதல் போட்டி கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டி மொஹாலியில் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது.இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதை தொடர்ந்து இன்று பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்திய வெற்றி பெற்றால் தொடரை […]
இந்திய அணி , தென்னாபிரிக்கா அணியுடன் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டி20 தர்மாசலாவில் நடைபெற இருந்தது. ஆனால் மழை காரணமாக முதல் போட்டி கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டி மொஹாலியில் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது.இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதை தொடர்ந்து நாளை பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நடைபெற உள்ளது. #TeamIndia Test team members @Jaspritbumrah93, @ajinkyarahane88 and @cheteshwar1 […]
தென்னாபிரிக்கா அணியும் , இந்திய அணியும் தற்போது டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றனர். நேற்று 2-வது டி20 போட்டி மொஹாலியில் உள்ள ஐ.எஸ் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் தென்னாபிரிக்கா 7 விக்கெட் இழந்து 149 ரன்கள் எடுத்தது. பிறகு இறங்கிய இந்திய அணி 19 ஒவரில் 3 விக்கெட்டை இழந்து 151 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணி சார்பில் […]
இந்தியாவில் தென்னாபிரிக்கா அணி சுற்று பயணம் செய்து மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது,.இதை தொடர்ந்து நேற்று 2-வது போட்டி மொஹாலியில் நடைபெற்றது. ;முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 149 ரன்கள் எடுத்தது. பிறகு இறங்கிய இந்திய அணி19 ஒவரில் 3 விக்கெட்டை இழந்து 151 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் கேப்டன் கோலி கடைசிவரை ஆட்டமிழக்காமல் […]
இந்தியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்ட தென்னாபிரிக்கா அணி, 3டி-20, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. மழை காரணமாக அந்த தொடரின் முதல் டி -20 போட்டி ரத்தானது. இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாம் போட்டியானது, மொஹாலியில் இன்று நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியா அணி: ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (c), ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த் (wc), ஹார்டிக் பாண்ட்யா, […]
ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி. இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், ஜோகன்னஸ்பர்க்கில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 187 ரன்களும், தென்னாப்பிரிக்கா 194 ரன்களும் எடுத்தது. 2வது இன்னிங்ஸில் இந்திய அணி, 247 ரன்கள் எடுத்தது. […]
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அறிவிக்கப்பட்ட அதிகார்பபூர்வ இந்திய அணி: விராத் கோலி(கேப்டன்) ,ரோகித் சர்மா,ஷிகர் தவான், ரஹானே,ஷ்ரேயாஸ் ஐயர்,மணிஷ் பாண்டே,கேதர் ஜாதவ்,தினேஷ் கார்த்திக்,தோனி(கீப்பர்),ஹர்திக் பாண்டியா,அக்சர் படேல்,குல்தீப் யாதவ்,சாஹல்,புவனேஸ்வர் குமார்,பும்ரா,ஷமி,ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.